மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலை

(மும்பை-புணே விரைவு நெடுஞ்சாலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலை (Mumbai-Pune Expressway) இந்தியாவின் முதலாம் ஆறு-வழி, சுரங்கத்தைப் பாதை கொண்ட விரைவு நெடுஞ்சாலை ஆகும். இச்சாலை முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட அணுக்கம் கொண்ட நெடுஞ்சாலை ஆகும்; அதாவது, இச்சாலையின் சந்திகள் எல்லாமே இடைமாற்றுச்சந்திகள் ஆகும்.

Mumbai Pune Expressway
மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலை
யஷ்வந்தராவ் சவான் விரைவு நெடுஞ்சாலை
Yashwantrao Chavan Expressway
यशवंतराव चव्हाण द्रुतगती मार्ग
விரைவு நெடுஞ்சாலை வரைப்படம்
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு மகாராஷ்டிரா அரசு சாலை மேம்பாட்டு நிறுவனம் (MSRDC)
நீளம்:93 km (58 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:கலம்போலி
To:தேஹு சாலை
அமைவிடம்
மாநிலங்கள்:மகாராஷ்டிரா
முக்கிய நகரங்கள்:நவி மும்பை, லோனாவாலா, புனே
நெடுஞ்சாலை அமைப்பு
மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலை
கண்டாளாவிலிருந்து மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலையின் ஒரு படம்
மும்பை-புனே நெடுஞ்சாலை

மும்பையின் கிழக்குப் பகுதியையும் - புனே நகரத்தின் தேஹு சாலையையும் இணைக்கும் இச்சாலையின் மொத்த நீளம் 93 கிமீ ஆகும். ஏப்ரல் 2002-இல் இச்சாலை முழுவதும் போக்குவரத்திற்கு திறந்துவிடப்பட்டது. இச்சாலையை அமைக்க மொத்தம் 1630 கோடி ரூபாய் செலவு ஆனது.

இச்சாலை தங்கநாற்கரச் சாலைத் திட்டத்தில் ஒரு பிரிவு.

மேற்கோள்கள் தொகு


வார்ப்புரு:IND NH48 sr