மும்பை கிழக்கு புறநகர் பகுதிகள்

மும்பை கிழக்கு புறநகர் பகுதிகள் மும்பை புறநகர் மாவட்டத்தில் முலுண்டு, பாண்டுப், காஞ்சுர்மார்க், காட்கோபர், விக்ரோளி, குர்லா, வித்தியாவிகார், பவய், தியோனர் போன்ற பகுதிகளைக் கொண்டது. மும்பை கிழக்கு புறநகர் பகுதிகள் பெருநகரமும்பை மாநகராட்சியின் L, ME, MW, N, S, T மண்டலங்களில் உள்ளது. இதனருகே தென்கிழக்கில் செம்பூர், கோவண்டி, மான்குர்து, டிராம்பே மற்றும் வடலா பகுதிகள் உள்ளது.

மும்பை கிழக்கு புறநகர் பகுதிகள்
குடியிருப்பு
காஞ்சுர்மார்க்
காஞ்சுர்மார்க்
பிங்க் நிறத்தில் மும்பை கிழக்கு புறநகர் பகுதிகள்
பிங்க் நிறத்தில் மும்பை கிழக்கு புறநகர் பகுதிகள்
மும்பை கிழக்கு புறநகர் பகுதிகள் is located in இந்தியா
மும்பை கிழக்கு புறநகர் பகுதிகள்
மும்பை கிழக்கு புறநகர் பகுதிகள்
மும்பை கிழக்கு புறநகர் பகுதிகள்
மும்பை கிழக்கு புறநகர் பகுதிகள் is located in மகாராட்டிரம்
மும்பை கிழக்கு புறநகர் பகுதிகள்
மும்பை கிழக்கு புறநகர் பகுதிகள்
மும்பை கிழக்கு புறநகர் பகுதிகள் (மகாராட்டிரம்)
மும்பை கிழக்கு புறநகர் பகுதிகள் is located in Mumbai
மும்பை கிழக்கு புறநகர் பகுதிகள்
மும்பை கிழக்கு புறநகர் பகுதிகள்
மும்பை கிழக்கு புறநகர் பகுதிகள் (Mumbai)
ஆள்கூறுகள் (காஞ்சுர்மார்க்): 19°08′N 72°56′E / 19.13°N 72.94°E / 19.13; 72.94
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
நகரம்மும்பை
பெருநகரமும்பை மாநகராட்சியின் வார்டுகள்L, ME, MW,
N, S, T
பரப்பளவு
 • மொத்தம்203.3 km2 (78.5 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்41,60,000
 • அடர்த்தி20,000/km2 (53,000/sq mi)
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

மும்பை கிழக்கு புறநகர் பகுதிகள் தொகு

போக்குவரத்து தொகு

தொடருந்து தொகு

மும்பை கிழக்கு புறநகர் மின்சார இரயில்கள், மும்பை மெட்ரோ இப்பகுதியின் போக்குவரத்திற்கு முக்கியமானதாக உள்ளது.

சாலை தொகு

கிழக்கு விரைவுச் சாலை இதன் சாலைப் போக்குவரத்தில் முதன்மை இடத்தில் உள்ளது.

மக்கள் தொகை வளர்ச்சி தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 203.3 சதுர கிலோ மீட்டர் (78.5 சதுர மைல்) பரப்பளவு கொண்ட மும்பை கிழக்கு புறநகர் பகுதியின் மொத்த மக்கள் தொகை 41,60,000 ஆகும். இதன் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 20.000 பேர் வீதம் வாழ்கின்றனர்.

மும்பை கிழக்கு புறநகர் பகுதிகள்: மக்கள் தொகை வளர்ச்சி
Census Pop.
197111,94,710
198121,00,22075.8%
199128,03,03033.5%
200134,91,89024.6%
Est. 201141,60,00019.1%
Source: MMRDA[1]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

அடிக்குறிப்புகள் தொகு

  • "Population and Employment profile of Mumbai Metropolitan Region" (PDF). Mumbai Metropolitan Region Development Authority (MMRDA). Archived from the original (PDF) on 28 December 2009. பார்க்கப்பட்ட நாள் 4 June 2010.