முர்டிபுஜக

சமண சமயத்தில் முர்டிபுஜக ஒரு பிரிவாகும். இப்பிரிவினர் சுதனக்வாசிகல் போலல்லாமல் சமணக் கோவில்களுக்கு செல்வர். உருவ வழிபாட்டை ஆதரிக்கும் இவர்களே இந்தியாவில் மற்றப் பிரிவினரைக் காட்டிலும் அதிகம் வாழ்கின்றனர். இவர்கள் மற்ற சமண சமயத்தினரைப் போன்று எப்பொழுதும் முகப்பட்டை அணிய மாட்டார்கள்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Wiley, Kristi (2004). The A to Z of Jainism. Lanham, MD: The Scarecrow Press, Inc. p. 138. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0810868212.
  2. Long, Jeffrey (2009). Jainism: An Introduction. London, UK: I.B. Tauris & Co. Ltd. p. 200. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1845116262.
  3. Balbir, Nalini (5 September 2014). "Śvetāmbara Mūrti-pūjaka". Jainpedia: the Jain Universe online. Archived from the original on 22 May 2017. பார்க்கப்பட்ட நாள் 22 May 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முர்டிபுஜக&oldid=4101971" இலிருந்து மீள்விக்கப்பட்டது