முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி
(முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வித்தியானந்த கல்லூரி வன்னி, முல்லைத்தீவில் அமைந்துள்ள முன்னணிப் பாடசாலைகளில் ஒன்று. இது 1951 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் சி. சுந்தரலிங்கம் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டது.[1] இப்பாடசாலையின் 1 ஆவது அதிபராக இருந்தவர் AFK ஞானப்பிரகாசம்.[1] இந்தக் கல்லூரியின் வளாகம் 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு 6 தொடக்கம் உயர்தர வகுப்பு (ஆண்டு 12) வரை வகுப்புக்கள் நடைபெறுகின்றன. 2005-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இப்பாடசாலையில் 702 மாணவர்கள் கல்வி பயின்றனர்.
கல்லூரி அதிபர்களாக கடமையாற்றியோர்
தொகு- AFK ஞானப்பிரகாசம்
- தியாகராசர்
- கனகையன்
- A.K. மகாலிங்கம்
- இ. தங்கராசா
- ச.வே. பாலசிங்கம்
- சு. திருஞானம்
- P. கணேஷ்
- K. சிவலிங்கம்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Vidyananda's Contribution to Vanni's Education". Ilankai Tamil Sangam. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகத்து 2016.
வெளி இணைப்புகள்
தொகு- வித்தியானந்தக் கல்லூரி பரணிடப்பட்டது 2008-01-10 at the வந்தவழி இயந்திரம் - (ஆங்கில மொழியில்)