முள்ளிவாய்க்கால் படுகொலைகள்
ஈழப்போரில் 2009 இல் நடந்த தமிழர் படுகொலை
முள்ளிவாய்க்கால் படுகொலை (Mullivaikkal massacre) என்பது இலங்கை நாட்டின், வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கே அமைந்த முள்ளிவாய்க்கால் என்ற கடற்கரை கிராமத்தில், ஈழப் போரின் இறுதிக் கட்டம் 2009ஆம் ஆண்டில் நிறைவுற்றது. இறுதிப் போரின் போது ஒன்றுமறியாத நாற்பதாயிரம் தமிழர்கள், சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.[1][2][3][4][5] [6][7] இப்படுகொலை குறித்து ஐக்கிய நாடுளின் சபை தலைமையில் பன்னாட்டு விசாரணை நடத்த உள்ளது.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ Lynch, Colum (22 ஏப்ரல் 2011). "U.N.: Sri Lanka’s crushing of Tamil Tigers may have killed 40,000 civilians". வாசிங்டன் போஸ்ட். http://www.washingtonpost.com/world/un-sri-lankas-crushing-of-tamil-tigers-may-have-killed-40000-civilians/2011/04/21/AFU14hJE_story.html.
- ↑ "UN: Sri Lanka mass deaths may be 'war crimes'". அல்ஜசீரா. 25 ஏப்ரல் 2011. http://english.aljazeera.net/news/asia/2011/04/2011425214422583975.html.
- ↑ Davidson, Helen (5 பெப்ரவரி 2014). "Sri Lankan security forces destroyed evidence of war crimes, report claims". தி கார்டியன். http://www.theguardian.com/world/2014/feb/05/sri-lankan-forces-committed-flagrant-and-reckless-violations-of-human-rights-report-claims.
- ↑ "Q&A: Post-war Sri Lanka". பிபிசி. 20 செப்டம்பர் 2013. http://www.bbc.co.uk/news/world-south-asia-11393458.
- ↑ Welch, Dylan (26 அக்டோபர் 2011). "Fraser supports call for Sri Lanka war crimes inquiry". தி ஏஜ். http://www.theage.com.au/national/fraser-supports-call-for-sri-lanka-war-crimes-inquiry-20111025-1mi3w.html.
- ↑ "Documentary released to commemorate Mullivaikkal massacre". www.theweekendleader.com. 20 May 2012. பார்க்கப்பட்ட நாள் 3 March 2013.
- ↑ "British Tamils remember Mullivaikkal massacre". www.tamilguardian.com. 4 Mar 2013. பார்க்கப்பட்ட நாள் 3 March 2013.
- ↑ "International investigation into Mullivaikkal Genocide & President Maithripala's counter plan". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-09-22.