முழு நிலவு (திரைப்படம்)

முழு நிலவு 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். உடுமலை சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், சங்கீதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

முழு நிலவு
இயக்கம்உடுமலை சந்திரன்
தயாரிப்புஜி. ஜெய்சிங்
சாந்தி நிகேதன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்கணேஷ்
சங்கீதா
வெளியீடுநவம்பர் 6, 1980
நீளம்3657 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆதாரம் தொகு

வெளி இணைப்புகள் தொகு




"https://ta.wikipedia.org/w/index.php?title=முழு_நிலவு_(திரைப்படம்)&oldid=3091688" இலிருந்து மீள்விக்கப்பட்டது