மூக்கணாங்குறிச்சி வீரபாண்டீஸ்வரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

மூக்கணாங்குறிச்சி வீரபாண்டீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம், மூக்கணாங்குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு வீரபாண்டீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கரூர்
அமைவிடம்:நத்தமேடு, மூக்கணாங்குறிச்சி, கரூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கிருஷ்ணராயபுரம்
மக்களவைத் தொகுதி:கரூர்
கோயில் தகவல்
மூலவர்:வீரபாண்டீஸ்வரர்
சிறப்புத் திருவிழாக்கள்:பிரதோஷம், சிவன்ராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் வீரபாண்டீஸ்வரர் சன்னதியும், விநாயகர், முருகன், பைரவர், நவகிரகம் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மொத்தம் ஐந்து கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. பிரதோஷம், சிவன்ராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)