மூடர் கூடம்
நவீன் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
மூடர் கூடம் இயக்குனர் நவீன் இயக்கி வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். இப்படத்தின் இசையமைப்பாளர் டிரினிட்டி இசைக் கல்லூரியின் நடராஜன் சங்கரன் ஆகும்.
மூடர் கூடம் | |
---|---|
இயக்கம் | நவீன் |
தயாரிப்பு | ஒயிட் சாடோஸ் புரடக்சன்ஸ்[1] |
இசை | நடராஜன் சங்கரன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | டோனி சான் |
படத்தொகுப்பு | ஆதியப்பன் சிவா |
வெளியீடு | மே 2013 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்பு
தொகு- நவீன் - நவீன்
- சென்ட்ராயன் - சென்ட்ராயன்
- ராஜாஜி - வேலைசாமி
- கிருபாகரன் -கிருபாகரன்
- ஓவியா - கற்பகவள்ளி
- ஜெயபிரகாஷ் - பக்தவாச்சலம்
- அனுபமா குமார் - மன்டோதரி
- சிந்து ரெட்டி - பர்சானா
- பாஸ்கர் - தக்காளி
- சஞ்சீவி - ஆட்டோ குமார்
- உதயபானு மகேசுவரன் - சலிம் பாய்
- சபேஷ் - சபேஷ்
- மானசா - சுபிக்சா