மூன்றாம் கொங்கா

தெலுங்கு அரசர்கள்

மூன்றாம் கொங்கா (Gonka III) என்பவர் ஒரு தெலுங்கு அரசராவார். இவர் வேலநாட்டி சோடர்களில் ஐந்தாவது அரசராக 1181 முதல் 1186 வரை ஆண்டார்.

வெலநாட்டு சோடர்கள்
வெலநாடு துர்ஜய தலைவர்கள்
முதலாம் கொங்க சோடர் 1076–1108
முதலாம் ராஜேந்திர சோடர் 1108–1132
இரண்டாம் கொங்க சோடர் 1132–1161
இரண்டாம் ராஜேந்திர சோடர் 1161–1181
மூன்றாம் கொங்க சோடர் 1181–1186
பிரித்திவிஸ்வர சோடர் 1186–1207
மூன்றாம் ராஜேந்திர சோடர் 1207–1216

இவர் தனது தந்தை இரண்டாம் இராஜேந்திர சோடாவுக்குப் பின்னர் அரியணை ஏறினார். பின்னர் காக்கம்திய இரண்டாம் ருத்ரதேவனிடமும், கிளர்ச்சியாளரான கோட்டா தலைவரான கேட்டராஜானிடமும் தோல்வியடைந்தார். இவர் 1186 இல் ககாதியர்களுடனான போரில் கொல்லப்பட்டார். வேலநாட்டி தலைவர்கள் தங்கள் தலைநகரையும், வேலநாட்டி இராச்சியத்தின் பெரும்பாலான பகுதிகளையும் இழந்தனர்.

குறிப்புகள்தொகு

  • துர்கா பிரசாத், கி.பி 1565 வரை ஆந்திராவின் வரலாறு, பி.ஜி. வெளியீட்டாளர்கள், குண்டூர் (1988)
  • தென்னிந்திய கல்வெட்டுகள் - http://www.whatisindia.com/inscription/
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_கொங்கா&oldid=3057656" இருந்து மீள்விக்கப்பட்டது