மூலக்கூறு மருத்துவம்

மூலக்கூறு மருத்துவம் என்பது மூலக்கூறு நிலையில் உயிர்வாழ்வன பற்றியும் அவைக்கு ஏற்படும் நோய்கள் பற்றியும் புரிந்து அந்த நிலையில் மருத்துவம் செய்தலைக் குறிக்கும். இது இயற்பியல், வேதியியல், உயிரியல், மருத்துவம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய ஒரு பரந்த துறை ஆகும். இத் துறை டி.என்.ஏ மற்றும் மரபணுவியல் துறைகளில் முனைகளில் கூடிய வளர்ச்சி பெற்று வருகிறது.