மூலதனம் (நூல்)
டஸ் கப்பிற்ரால் (Das Kapital) (தமிழில் - மூலதனம், ஆங்கிலத்தில் - Capital) என்பது கார்ல் மார்க்ஸினால் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட அரசபொருளியல் சார்ந்த ஆராய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூலாகும். இந் நூலானது மூலதனம் பற்றி பொருளியலாளர்களினால் முன்வைக்கப்பட்ட கோட்பாடுகள், முதலாளித்துவம் பற்றிய மார்க்சின் ஆய்வுகள் போன்றவற்றை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நூல் முதன்முதலில் தியாகு என்பவரால் தமிழில் மூலதனம் என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
பதிப்பு
தொகுடஸ் கப்பிற்ரால் நூலின் முதல் பாகம் கார்ல் மார்க்சினால் 1867ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. இரண்டாம், மூன்றாம் பாகங்கள் அவரின் உற்ற நண்பனான பிரெட்ரிக் ஏங்கல்ஸ் (Friedrich Engels) என்பவரால் தொகுத்து 1885 மற்றும் 1894 இல் வெளியிடப்பட்டது. நான்காவது பாகமான Theories of Surplus-Value ஆனது 1905-1910 காலப்பகுதியில் Karl Kautsky என்பவரால் தொகுத்து வெளியிடப்பட்டது.
வெளி இணைப்புக்கள்
தொகுOnline editions
தொகு- Capital, Volume I: The Process of Production of Capital
- Capital, Volume II: The Process of Circulation of Capital
- Capital, Volume III: The Process of Capitalist Production as a Whole
- Capital, Volume IV: Theories of Surplus Value
பிற இணைப்புக்கள்
தொகு- மூலதனம் என்னும் கலைப் படைப்பு எஸ். வீ. இராஜதுரை, தி இந்து 2017 அக்டோபர் 1
- Annotations, Explanations and Clarifications to Capital பரணிடப்பட்டது 2004-06-25 at the வந்தவழி இயந்திரம். Will help with understanding the early concepts.
- Wage Labour and Capital. An earlier document that deals with many of the ideas later expanded in Das Kapital.