மூவமோனியம் சிட்ரேட்டு

வேதிச் சேர்மம்

மூவமோனியம் சிட்ரேட்டு (Triammonium citrate) C6H17N3O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும்.[1]

மூவமோனியம் சிட்ரேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அமோனியம் 2-ஐதராக்சிபுரோப்பேன்-1,2,3-முக்கார்பாக்சிலேட்டு
வேறு பெயர்கள்
அமோனியம் சிட்ரேட்டு முக்காரம்; அமோனியம் சிட்ரேட்டு
இனங்காட்டிகள்
3458-72-8
ChEBI CHEBI:63037
ChemSpider 17896
EC number 222-394-5
InChI
  • InChI=1S/C6H8O7.3H3N/c7-3(8)1-6(13,5(11)12)2-4(9)10;;;/h13H,1-2H2,(H,7,8)(H,9,10)(H,11,12);3*1H3
    Key: YWYZEGXAUVWDED-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 18954
SMILES
  • C(C(=O)[O-])C(CC(=O)[O-])(C(=O)[O-])O.[NH4+].[NH4+].[NH4+]
UNII J90A52459R
UN number 3077
பண்புகள்
C6H17N3O7
வாய்ப்பாட்டு எடை 243.22 g·mol−1
அடர்த்தி 1.48
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

1986 ஆம் ஆண்டுக்கு முன்னர் மூவமோனியம் சிட்ரேட்டுக்கு காப்புரிமை பெறப்பட்டது.[2]

இந்த வேதிப் பொருள் கடுமையான கண் எரிச்சலையும் தோல் எரிச்சலையும் ஏற்படுத்தும். சுவாசப் பாதையிலும் இது எரிச்சலை ஏற்படுத்தலாம்.

ஐ380 என்ற எண்ணிடப்பட்டு ஐரோப்பிய எண் உணவு சேர்க்கைப் பொருள் தொடரில் மூவமோனியம் சிட்ரேட்டு அறியப்படுகிறது. பசைகளின் ஒரு அங்கமாக மட்டுமே பயன்படுத்துவதற்கான மறைமுக உணவு சேர்க்கைப் பொருள் என்றும், பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட மனித உணவில் நேரடியாக சேர்க்கப்படும் ஒரு பாதுகாப்பான பொருளாகவும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பால் அடையாளப்படுத்தப்பட்டு அமெரிக்காவில் அறியப்படுகிறது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Substance information - Triammonium citrate". European Chemicals Agency.
  2. 2.0 2.1 "Compound Summary for CID 18954 - Ammonium Citrate, Tribasic". PubChem.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூவமோனியம்_சிட்ரேட்டு&oldid=3585669" இலிருந்து மீள்விக்கப்பட்டது