மெட்டி (திரைப்படம்)

மெட்டி 1982 ஆம் ஆண்டு இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தில் முக்கிய பாத்திரங்களாக சரத் பாபு, ராதிகா, வடிவுக்கரசி போன்றோர் நடித்திருந்தனர்.[1][2]

மெட்டி
இயக்கம்மகேந்திரன்
தயாரிப்புரோஸ் ஆட்ஸ், கணேசன்
திரைக்கதைமகேந்திரன்
இசைஇளையராஜா
நடிப்புசரத் பாபு
ராதிகா
ராஜேஷ்
வடிவுக்கரசி
ஒளிப்பதிவுஅசோக்குமார்
படத்தொகுப்புபி. லெனின்
வெளியீடு1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. "Metti Vinyl LP Records". musicalaya. பார்த்த நாள் 2014-04-11.
  2. http://play.raaga.com/tamil/album/Metti-T0002807
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்டி_(திரைப்படம்)&oldid=2131335" இருந்து மீள்விக்கப்பட்டது