மெட்ராஸ் எக்ஸ்பிரஸ்

மெட்ராஸ் எக்ஸ்பிரஸ் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதராஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சங்கர லிங்கம், எம். ஏ. ராஜமணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மெட்ராஸ் எக்ஸ்பிரஸ்
தயாரிப்புமதராஸ் பிக்சர்ஸ்
விஸ்கலா மூவிடோன்
நடிப்புசங்கர லிங்கம்
எம். ஏ. ராஜமணி
வெளியீடு1939
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்ராஸ்_எக்ஸ்பிரஸ்&oldid=1664947" இருந்து மீள்விக்கப்பட்டது