மெட்ராஸ் மெயில்

மெட்ராஸ் மெயில் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மோகன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் மோகன்லால், மற்றும் ராமனிக்லால், தயாரித்து சி. எம். திருவேதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாட்லிங் மணி, எஸ். ஆர். கே. ஐயங்கார், டி. என். மீனாட்சி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மெட்ராஸ் மெயில்
இயக்கம்சி. எம். துருவேடி
தயாரிப்புராமனிக்லால்
மோகன் பிக்சர்ஸ்
மோகன்லால்
கதைபாட்லிங் மணி
இசைஎஸ். என். ரெங்கநாதன்
நடிப்புபாட்லிங் மணி
எஸ். ஆர். கே. ஐயங்கார்
எஸ். எஸ். கோக்கோ
சீனிவாச ஐயங்கார்
டி. என். மீனாட்சி
செல்லம்
படத்தொகுப்புஇந்துகுமார் பட்
வெளியீடு1936
ஓட்டம்.
நாடு இந்தியா
மொழிதமிழ்

சான்றாதாரங்கள்தொகு

  1. "1936 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) (© 2007). பார்த்த நாள் 2016-10-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்ராஸ்_மெயில்&oldid=2706810" இருந்து மீள்விக்கப்பட்டது