மெட்ராஸ் (திரைப்படம்)

பா.ரஞ்சித் இயக்கத்தில் 2014 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

மெட்ராஸ் 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த தமிழ் மொழித் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். கதாநாயகனாக கார்த்திக் மற்றும் கதாநாயகியாக காத்ரீன் திரீசா நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படத்தைத் ஸ்டுடியோ கிரீன் தயாரித்து மற்றும் விநியோகம் செய்கின்றது.

மெட்ராஸ்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பா. ரஞ்சித்
தயாரிப்புகே. ஈ. ஞானவேல் ராஜா
எஸ். ஆர். பிரகாஷ்பாபு
எஸ். ஆர். பிரபு
இசைசந்தோஷ் நாராயணன்
நடிப்புகார்த்தி
காத்ரீன் திரீசா
ஒளிப்பதிவுஜி. முரளி
படத்தொகுப்புபிரவீன் கே. எல்.
கலையகம்ஸ்டுடியோ கிரீன்
விநியோகம்Dream Factory
ஸ்டுடியோ கிரீன்
வெளியீடு26 செப்டம்பர் 2014
ஓட்டம்156 நிமிடங்கள்
நாடுதமிழ் நாடு
இந்தியா
மொழிதமிழ்

இந்தத் திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் மற்றும் ஜி. முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தத் திரைப்படம் 26 செப்டம்பர் 2014ஆம் ஆண்டு வெளியானது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்ராஸ்_(திரைப்படம்)&oldid=2658373" இருந்து மீள்விக்கப்பட்டது