மெத்திலமோனியம் குளோரைடு

வேதிச் சேர்மம்

மெத்திலமோனியம் குளோரைடு (Methylammonium chloride) CH3NH3Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம ஆலைடு சேர்மமாகும். மெத்திலமீனும் ஐதரசன் குளோரைடும் சேர்ந்து இந்த அமோனியம் உப்பு உருவாகிறது. பெரோவ்சிகைட்டு படிக சூரிய மின்கலன்களில் ஓர் உட்கூறாக இருப்பதுவே மெத்திலமோனியம் ஆலைடுகளின் முதன்மையான பயனாகும்.[3] மெத்திலமோனியம் குளோரைடுக்குப் பதிலாக முழுவதுமாக மெத்திலமோனியம் அயோடைடு அல்லது மெத்திலமோனியம் குளோரைடுடன் சிறிதளவு மெத்திலமோனியம் அயோடைடு சேர்க்கப்பட்டு பெரும்பாலும் இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. உறிஞ்சுதல், கடத்துத்திறன் மற்றும் ஆற்றல் இடவெளியை மாற்றியமைக்கும் திறன் ஆகியவற்றை அயோடைடு வழங்குகிறது.[4]

மெத்திலமோனியம் குளோரைடு
மெத்திலமோனியம் நேர்மின் அயனி
மெத்திலமோனியம் நேர்மின் அயனி
The chloride anion
The chloride anion
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மெத்திலமோனியம் குளோரைடு
முறையான ஐயூபிஏசி பெயர்
மெத்திலமோனியம் குளோரைடு
வேறு பெயர்கள்
  • மெத்திலமோனியம் ஐதரோகுளோரைடு
இனங்காட்டிகள்
593-51-1
ChEBI CHEBI:59337
ChemSpider 11147
EC number 209-795-0
InChI
  • InChI=1S/CH5N.ClH/c1-2;/h2H2,1H3;1H
    Key: NQMRYBIKMRVZLB-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11637
  • C[NH3+].[Cl-]
பண்புகள்
CH3NH3Cl
வாய்ப்பாட்டு எடை 67.51804 கி/மோல்
தோற்றம் வெண் படிகங்கள் [1]
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் எரிச்சலூட்டும்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302, H315, H319, H335
P261, P305+351+338
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Methylammonium chloride". Greatcell Solar Materials. பார்க்கப்பட்ட நாள் 10 April 2021.
  2. "GESTIS-Stoffdatenbank". gestis.dguv.de. பார்க்கப்பட்ட நாள் 11 March 2021.
  3. Li, Hangqian. (2016). "A modified sequential deposition method for fabrication of perovskite solar cells". Solar Energy 126: 243–251. doi:10.1016/j.solener.2015.12.045. Bibcode: 2016SoEn..126..243L. 
  4. Zhao, X. (2021). "Methylammonium Chloride reduces the bandgap width and trap densities for efficient perovskite photodetectors". Journal of Materials Science 56: 9242–9253. doi:10.1007/s10853-021-05840-2.