மென்மயிர்என்பது மனிதனைத் தவிர மற்ற பாலூட்டிகளின் உடலை மூடியிருக்கும் மென்மையான முடி ஆகும். பன்றி போன்ற விலங்குகளின் உடலை மூடியிருக்கும் முள் போன்ற முடிகள் மென்மயிர் என்று அழைக்கப்படுவதில்லை.

சிவப்பு நரி மென்மயிர்கள்

மென்மயிர் ஆடையாக அல்லது அலங்காரமாகப் பயன்படுத்தப்படுவது சர்ச்சையாகச் சிலரால் கருதப்படுகிறது. பெரும்பாலான விலங்குநல ஆர்வளர்கள் மென்மயிருக்காக விலங்குகளைக் கொல்வதை எதிர்க்கின்றனர்.

உசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Furs
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மென்மயிர்&oldid=2600811" இலிருந்து மீள்விக்கப்பட்டது