மேகாய் ஆறு (Meghai River) ஆறு என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் ஓடும் ஓர் ஆறாகும். இது காசீப்பூர், மவு, சுல்தான்பூர், அக்பர்பூர் மற்றும் ஆசம்கர் மாவட்டங்களின் வழியாகப் பாய்கிறது. இது ஆசம்கர் மாவட்டத்தில் தம்சா ஆற்றிலிருந்து தொடங்குகிறது.[1][2][3][4]

மேகாய்
மேகா, மேகை
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்காசீப்பூர், மவூ மாவட்டம்,
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்தமசா ஆறு
நீளம்313 கி.மீ.
அகலம் 
 ⁃ average130அடி

மேற்கோள்கள்

தொகு

 

  1. "Evolution and Spatial Organization of Clan Settlements: A Case Study of Middle Ganga Valley".
  2. ""Ghazipur Gazateer"".
  3. ""Environmental studies for Vishnugad Pipalkoti Hydro Electric Project"" (PDF). Archived from the original on 2011-07-21.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  4. "Recent advances in Indo-Pacific prehistory: proceedings of the international .. By Virendra N. Misra, Peter Bellwood".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகாய்_ஆறு&oldid=3484580" இலிருந்து மீள்விக்கப்பட்டது