மேகாலயா ஆளுநர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

மேகாலயா ஆளுநர்களின் பட்டியல், மேகாலயா ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் சில்லாங்கில் உள்ள ராஜ்பவன் (மேகாலயா) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது பி. டி. மிஸ்ரா என்பவர் ஆளுநராக உள்ளார்.

மேகாலயா ஆளுநர்
தற்போது
பி. டி. மிஸ்ரா

4 அக்டோபர் 2022 முதல்
வாழுமிடம்ராஜ்பவன்; சில்லாங்
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்பிரஜ் குமார் நேரு
உருவாக்கம்15 ஆகத்து 1947; 76 ஆண்டுகள் முன்னர் (1947-08-15)
இணையதளம்http://meggovernor.gov.in
இந்திய வரைப்படத்தில் உள்ள இடம்.

மேகாலயா ஆளுநர்கள் தொகு

மேகாலயா ஆளுநர்களின் பட்டியல்[1]
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 பிரஜ் குமார் நேரு 1 ஏப்ரல் 1970 18 செப்டம்பர் 1973
2 லாலன் பிரசித் சிங் 19 செப்டம்பர் 1973 10 ஆகத்து 1980
3 பிரக்காஷ் சந்திர மேகோத்ரா 11 ஆகத்து 1980 28 மார்ச் 1984
4 திரிவேணி சகாய் மிஸ்ரா 29 மார்ச் 1984 15 ஏப்ரல் 1984
5 பீஷ்ம நாராயண் சிங் 16 ஏப்ரல் 1984 10 மே 1989
6 அரிதியோ ஜோஷி 11 மே 1989 26 சூலை 1989
7 அபுபக்கர் அப்துல் ரகிம் 27 சூலை 1989 08 மே 1990
8 மதுக்கர் திகே 09 மே 1990 18 சூன் 1995
9 எம். எம். ஜேக்கப் 19 சூன் 1995 12 ஏப்ரல் 2007
10 பன்வாரிலால் ஜோஷி 12 ஏப்ரல் 2007 28 அக்டோபர் 2007
11 சிவிந்தர் சிங் சித்து 29 அக்டோபர் 2007 30 சூன் 2008
12 ரஞ்சித் சேகர் மூசாஅரி 1 சூலை 2008 30 சூன் 2013
13 கிருஷ்ண காந்த் பவுல் 1 சூலை 2013 6 சனவரி 2015
14 கேசரிநாத் திரிபாதி[2] 6 சனவரி 2015 19 மே 2015
15 வி. சண்முகநாதன்[3] 20 மே 2015 27 சனவரி 2017 (பதவி விலகல்)[4]
16 பன்வாரிலால் புரோகித்[5] 27 சனவரி 2017 5 அக்டோபர் 2017
17 கங்கா பிரசாத்[6] 5 அக்டோபர் 2017 25 ஆகத்து 2018
18 ததகதா ராய்[7] 25 ஆகத்து 2018 18 டிசம்பர் 2019
19 ஆர். என். இரவி 18 டிசம்பர் 2019 (கூடுதல் பொறுப்பு) 26 சனவரி 2020
20 ததகதா ராய் 27 சனவரி 2020 18 ஆகத்து 2020
21 சத்யபால் மாலிக் 18 ஆகத்து 2020 4 அக்டோபர் 2022
22 பி. டி. மிஸ்ரா 4 அக்டோபர் 2022 பதவியில்

ஆதாரங்கள் தொகு

  1. "Past Governors: Raj Bhavan, Meghalaya". meggovernor.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2016-12-31.
  2. "Tripathi sworn in Meghalaya Governor". The Hindu. 6 January 2015. பார்க்கப்பட்ட நாள் 9 January 2015.
  3. "Shanmuganthan to be sworn-in as new Governor of Meghalaya". Business Starndard. பார்க்கப்பட்ட நாள் 19 May 2015.
  4. "President Pranab Mukherjee accepts V Shanmuganathan's resignation - Times of India". indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 30 September 2017.
  5. "President accepts Shanmuganathan resignation, appoints Banwarilal Purohit as Gov of Meghalaya". indianexpress.com. 27 January 2017. பார்க்கப்பட்ட நாள் 30 September 2017.
  6. "Ganga Prasad sworn in as Meghalaya Governor". The Indian Express. Press Trust of India. 5 October 2017. http://indianexpress.com/article/india/ganga-prasad-sworn-in-as-meghalaya-governor-4875998/. 
  7. Lyngdoh, Rining. "Roy sworn in as Meghalaya governor" (in en). The Telegraph இம் மூலத்தில் இருந்து 2018-08-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180826150407/https://www.telegraphindia.com/states/north-east/roy-sworn-in-as-meghalaya-governor-254646. 

வெளிப்புற இணைப்புகள் தொகு