மேகனா ராஜ்
இந்திய நடிகை
(மேக்னா ராஜ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மேக்னா ராஜ் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் 2009ல் பெண்டு அப்பராவ் ஆர். எம். பி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
மேக்னா ராஜ் | |
---|---|
பிறப்பு | மேக்னா சுந்தர் ராஜ் பெங்களூரு, கருநாடகம், இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2009 - தற்போது |
பெற்றோர் | சுந்தர் ராஜ், பிரமிளா ஜோஷை |
திரைப்படப் பட்டியல்
தொகுஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2009 | பெண்டு அப்பராவ் ஆர். எம். பி | காயத்ரி | தெலுங்கு | |
2010 | புண்டா | மேக்னா | கன்னடம் | |
காதல் சொல்ல வந்தேன் | சந்தியா | தமிழ் | ||
யக்ஷியும் ஞானும் | ஆதிரா | மலையாளம் | ||
2011 | ஆகஸ்ட் 15 | லட்சுமி | மலையாளம் | |
ரகுவிண்டெ சுவந்தம் ரசியா | ரியா | மலையாளம் | ||
உயர்திரு 420 | இயல் | தமிழ் | ||
பசுவும் கோவலனும் | சுகன்யா | மலையாளம் | ||
பியூட்டிபுல் | அஞ்சலி/அன்னி | மலையாளம் | சிறந்த துணை நடிகைக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். | |
2012 | நந்தா மற்றும் நந்திதா | நந்திதா | தமிழ் | |
அச்சன்றெ ஆண்மக்கள் | மீரா | மலையாளம் | ||
நமுக்கு பார்க்கான் | ரேணுகா | மலையாளம் | ||
முல்லைமொட்டும் முந்திரிச்சாறும் | சுசித்திரா | மலையாளம் | ||
பேங்கிங் ஹவர்ஸ் 10 டூ 4 | ரேவதி | மலையாளம் | ||
லக்கி | தெலுங்கு | |||
பாப்பின்ஸ் | மலையாளம் | |||
மதிர்-இ | மேa | மலையாளம் | ||
2013 | மேட் டாட் | அன்னம்மா | மலையாளம் | |
ரெட் வைன் | அன் மேரி | மலையாளம் | ||
அப் அன்ட் டவுன் | மர்மப் பெண் | மலையாளம் | ||
மெமோரிஸ் | டீனா | மலையாளம் | ||
ராஜா ஹூலி | காவேரி | கன்னடம் | வெற்றித் திரைப்படம் | |
குட் பேட் அண்ட் அக்லி | மலையாளம் | |||
கள்ள சிரிப்பழகா | தமிழ் | திரைப்படம் | ||
100 டிகிரி செல்சியஸ் | ரேவதி | மலையாளம் | ||
2014 | பஹுபரக் | கன்னடம் | திரைப்படம்ing[1] |