மேனன் பட்டத்தை கேரளத்தில் மலையாள மொழி பேசும் நாயர் சாதி மக்கள் மட்டுமே பயன்படுத்தும் பட்டமாகும். இப்பட்டத்தைக் கேரளாவைச் சேர்ந்த பல அரசர்கள் அவர்களுக்கு வழங்கினர்.[1] இருப்பினும் மலபார், திருவிதாங்கூர், நாஞ்சில் நாடு, வேணாடு, பகுதிகளில் வாழும் சில சைவ வேளாளர் மற்றும் நாஞ்சில் நாட்டு வேளாளர்களும் மேனன் பட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேனன்&oldid=3600121" இலிருந்து மீள்விக்கப்பட்டது