மேன்டிசு
மேன்டிசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மேன்டிடே
|
பேரினம்: | மேன்டிசு லின்னேயஸ், 1758
|
சிற்றினம் | |
வேறு பெயர்கள் | |
|
மேன்டிசு பேரினம் என்பது மேன்டிசு வரிசையில் உள்ள மாண்டிடே குடும்பத்தைச் சேர்ந்தது.
இதன் சில சிற்றினங்கள் "கும்பிடுபூச்சி" என்ற பொதுவான பெயரைக் கொண்டுள்ளன.
சிற்றினங்கள்
தொகுமான்டிசு என்பது 9 சிற்றினங்களை உள்ளடக்கிய ஒரு சிறிய பேரினமாகும்.[1]
- மேன்டிசு பெயேரி ராய், 1999-காங்கோ மக்களாட்சிக் குடியரசு
- மேன்டிசு காலிபெரா வூட்-மேசன், 1882
- மேன்டிசு கரினாட்டா காசுமோவ்சி, 1888
- மேன்டிசு டிலாடிக்கோலிசு கிசுடெல், 1856
- மேன்டிசு எமோர்டுவலிசு சௌசர், 1869
- மேன்டிசு கிரிவோடி பவுலியன், 1958
- மேன்டிசு இன்சிக்னிசு பெயியர், 1954-அங்கோலா, கினி, காங்கோ
- மேன்டிசு மேக்ரோலாட்டா லின்ட், 1973 -தஜிகிஸ்தான்[2]
- மேன்டிசு மேக்ரோசெபாலா லின்ட், 1974-தஜிகிஸ்தான்
- மேன்டிசு ஆக்டோசுபிலோட்டா வெசுட்வுட், 1889-"எட்டுப் புள்ளி கும்பிடுபூச்சி" அல்லது "கரும் உருளை கும்பிடுபூச்சி", ஆத்திரேலியா
- மேன்டிசு பியா சர்வில், 1839
- மேன்டிசு ரிலிஜியோசா (லின்னேயஸ், 1758) -ஐரோப்பிய கும்பிடுபூச்சி"
- மேன்டிசு இசுப்ளெண்டிடா டி கான், 1842
- மேன்டிசு டிரைகலர் லின்னே, 1767
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Otte D., Spearman L. and Stiewe M.B.D Mantidae in Mantodea Species File Online. Version 1.0/3.5
- ↑ Mantodea database
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Mantis தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.