மேரி சூறாவளி (2014)
மேரி சூறாவளி என்பது பசிபிக் கடற்பகுதியில் ஏற்பட்ட ஒரு சூறாவளி ஆகும். இதுவரை ஏற்பட்ட பசிபிக் சூறாவளிகளில் ஏழாவது கடுமையான சூறாவளியாக இது கருதப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி வளிமண்டல அழுத்தம் of 918 பார் (hPa; 27.11 inHg) என்ற அளவுக்கு அடைந்தது.[1][2][3]
Category 5 major hurricane (SSHWS/NWS) | |
சூறாவளி மேரி, ஆகஸ்ட் 24 அன்று மெக்சிக்கோவின் கடற்கரையில் உச்சநிலையில் தீவிரமாக இருந்ததபோது | |
தொடக்கம் | ஆகத்து 22, 2014 |
---|---|
மறைவு | செப்டம்பர் 2, 2014 |
(Remnant low after ஆகத்து 28) | |
உயர் காற்று | 1-நிமிட நீடிப்பு: 160 mph (260 கிமீ/ம) |
தாழ் அமுக்கம் | 918 பார் (hPa); 27.11 inHg |
இறப்புகள் | 6 மொத்தம் |
சேதம் | $20 மில்லியன் (2014 US$) |
பாதிப்புப் பகுதிகள் | தென்மேற்கு மெக்சிகோ, கலிபோர்னியா |
2014 Pacific hurricane season-இன் ஒரு பகுதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ Christopher W. Landsea (2014). "Subject: F1) What regions around the globe have tropical cyclones and who is responsible for forecasting there?". National Hurricane Center. National Oceanic and Atmospheric Administration. Archived from the original on November 13, 2012. பார்க்கப்பட்ட நாள் February 23, 2015.
- ↑ David A. Zelinski and Richard J. Pasch (January 30, 2015). [[[:வார்ப்புரு:NHC TCR url]] Tropical Cyclone Report: Hurricane Marie] (PDF). National Hurricane Center (Report). Miami, Florida: National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் February 12, 2015.
{{cite report}}
: Check|url=
value (help) - ↑ Mike Tichacek (August 10, 2014). Tropical Weather Discussion (TXT). Tropical Analysis Forecast Branch; National Hurricane Center (Report). Miami, Florida: National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் September 7, 2014.