மேற்கத்திய இசை
மேற்கத்திய இசை என்பது, மேற்கத்திய உலகத்திலிருந்து (ஐரோப்பாவும் ஐரோப்பாவின் பிடியிலிருந்த இடங்களும்) உருவாகிய இசை வகைகளைக் குறிக்கும்.
மேற்கத்திய இசையிலுள்ள இசை வகைகள்:
- மேற்கத்திய செம்மிசை (Classical music)
- மத்திய கால இசை (Medieval music)
- மேற்கு மறுமலர்ச்சி இசை (Renaissance music)
- பரோக்கு இசை (Baroque music)
- மேற்கத்திய செம்மிசை காலம் (Classical music era)
- 20ஆம் நூற்றாண்டின் செம்மிசை (20th century classical music)
- உரோமாந்திக்கு இசை (Romantic music)
- நவீன இசை (Contemporary music)
- பாப் மற்றும் புகழ்பெற்ற இசை (Pop and popular music)
- அமிலத்திசை (Acid)
- இராக் இசை (Rock)
- உலோக இசை (Metal music)
- செழுமிசை (Folk music)
- இராப் (Rap)
- தெக்னோ இசை (Techno)
- நாட்டிசை (Country music)
- நியோ செழுமிசை (Neofolk)
மேற்கத்திய இசை கலைஞர்களின் பட்டியல்கள்: