மேலூர், கள்ளக்குறிச்சி
மேலூர் (Melur, Kallakurichi) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இந்தக் கிராமத்தில் கார்ப்பரேசன் வங்கி, ஆரம்ப சுகாதார நிலையம் (சுற்று 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன), கூட்டுறவு வங்கி, தொடக்கப்பள்ளி உள்ளது. அருகிலுள்ள நகரம் கள்ளக்குறிச்சியும் சேலமும் ஆகும். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மேலூரில் மொத்தம் 1,874 மக்கள் இருந்தனர்.[1]
மேலூர் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 11°44′17″N 78°57′50″E / 11.738187°N 78.963882°E | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கள்ளக்குறிச்சி |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | TN- |
Coastline | 0 கிலோமீட்டர்கள் (0 mi) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Melur Village Population - Kallakkurichi - Viluppuram, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2023-10-09.