மேல்வளையமாதேவி வேதநாராயணப்பெருமாள் கோயில்
மேல்வளையமாதேவி வேதநாராயணப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், மேல்வளையமாதேவி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]
அருள்மிகு வேதநாராயணப்பெருமாள் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கடலூர் |
அமைவிடம்: | சன்னதி தெரு, மேல்வளையமாதேவி, சிதம்பரம் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | புவனகிரி |
மக்களவைத் தொகுதி: | சிதம்பரம் |
கோயில் தகவல் | |
மூலவர்: | வேதநாராயணப் பெருமாள் |
தாயார்: | கமலவல்லித் தாயார் |
சிறப்புத் திருவிழாக்கள்: | 3 ம் நாள் கருட சேவை, வைகுண்ட ஏகாதசி |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
தொகுஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் வேதநாராயணப் பெருமாள், கமலவல்லித் தாயார் சன்னதிகளும், ஆண்டாள், ஸ்ரீவிஷ்வக்ஷேணர், கருடன். உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. வைகாசி மாதம் 3 ம் நாள் கருட சேவை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவாக நடைபெறுகிறது. வைகாசி மாதம் பிரம்மோற்சவம் 7 ம்நாள் தேர் தேரோட்டம் நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)