மேல் அமராவதி

மேல் அமராவதி எனபது இந்தியாவில், தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டத்தில், வலங்கைமான் வட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்து ஆகும்.

மேல் அமராவதி
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவாரூர்
மொழிகள்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
PIN612801
தொலை பேசி வட்டம்04374
வாகனப் பதிவுTN 68 & TN 49

அருகில் உள்ள இடங்கள் தொகு

2 கி.மீ. தொலைவில் ஆலங்குடி (குருஸ்தலம்), 5 கி.மீ. தொலைவில் வலங்கைமான் (மாரியம்மன் கோவில்) .[சான்று தேவை]

அரசியல் தொகு

இப்பகுதி நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும், நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு அமைந்துள்ளது..[1]

மேற்கோள்கள் தொகு

  1. "List of Parliamentary and Assembly Constituencies" (PDF). Tamil Nadu. Election Commission of India. Archived from the original (PDF) on October 31, 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-10-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல்_அமராவதி&oldid=3587968" இலிருந்து மீள்விக்கப்பட்டது