மைக்கேல் கீட்டன்


மைக்கேல் ஜான் டக்ளஸ் என்பவர் ஒரு அமெரிக்க நடிகர் ஆவார். இவர் மைக்கேல் கீட்டன் என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் பேட்மேன் (1989) மற்றும் பேட்மேன் ரிட்டர்ன்ஸ் (1992) போன்ற படங்களில் பேட்மேனாக நடித்துள்ளார்.

மைக்கேல் கீட்டன்
2013 சான் டியாகோ காமிக் கானில் மைக்கேல் கீட்டன்
பிறப்புமைக்கேல் ஜான் டக்ளஸ்
செப்டம்பர் 5, 1951 (1951-09-05) (அகவை 72)
பென்சில்வேனியா, ஐ அ.
கல்விகென்ட் மாநிலப் பல்கலைக்கழகம்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1975–தற்போது
துணைவர்கவுர்ட்னி காக்ஸ் (1989–1995)
வாழ்க்கைத்
துணை
கரோலின் மெக்வில்லியம்ஸ்
(தி. 1982; ம.மு. 1990)
பிள்ளைகள்சீன் டக்ளஸ்

இவர் நடித்து 2014ஆம் ஆண்டு வெளிவந்த பேர்ட்மேன் திரைப்படத்திற்காக பாராட்டைப் பெற்றார். அக்கதாபாத்திரத்துக்காக ஒரு கோல்டன் குளோப் விருதை வென்றார். அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[1]

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_கீட்டன்&oldid=3343991" இலிருந்து மீள்விக்கப்பட்டது