மைதிலி பிராமணர்

மைதிலி பிராமணர் (Maithil Brahmin) எனப்படுவோர் இந்தியாவின் இந்து பிராமணர்களின் உட்பிரிவினர் ஆவர். மைதிலி பிராமணர்கள் ஐந்து பஞ்ச கௌடர் பிராமண சமூகங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இச்சமூகத்தினரின் மைதிலி மொழியை தாய்மொழியாகக் கொண்டோராவர். இவர்கள் மிதிலை பிரதேசத்தை பூர்விகமாகக் கொண்டவர்கள் ஆவார் .[1][2][3][4][5][6]

மைதிலி பிராமணர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
பீகார், ஜார்கண்ட் மற்றும் நேபாளம்
மொழி(கள்)
மைதிலி
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பஞ்ச கௌடர் , பிராமணர்


வரலாறு தொகு

இந்தியாவின் பிகார் மாநிலம் மற்றும் நேபாள எல்லைப் பகுதியான மிதிலை பிரதேசத்தை கி பி 1323 முதல் கி பி 1526 முடிய ஆண்ட ஆயின்வார் வம்சம் மற்றும் மிதிலை பிரதேசத்தை கி பி 1557 முதல் கி பி 1947 முடிய ஆண்ட தர்பங்கா வம்சம் ஆகிய இரண்டு அரச குலங்களும் மைதிலி பிராமணகள் அரச குலமாகும்[7][8]


வாழும் பகுதிகள் தொகு

இவர்கள் நேபாளத்தின் தென்கிழக்கு பகுதி, இந்தியாவின் பிகார் மாநிலத்தின் கிழக்குப் பகுதி மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் வடக்குப் பகுதிகளில் அதிக அளவில் வசிக்கின்றனர்.

குறிப்பிடத்தக்க நபர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Jha, Pankaj Kumar (2010). Sushasan Ke Aaine Mein Naya Bihar. Bihar (India): Prabhat Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789380186283. https://books.google.com/books?id=O49ZDwAAQBAJ&pg=RA1-PR20. 
  2. James G. Lochtefeld (2002). The Illustrated Encyclopedia of Hinduism: N-Z. Rosen. பக். 490–491. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780823931804. https://archive.org/details/illustratedencyc0000loch. 
  3. D. Shyam Babu and Ravindra S. Khare, தொகுப்பாசிரியர் (2011). Caste in Life: Experiencing Inequalities. Pearson Education India. பக். 168. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131754399. https://books.google.com/books?id=lXyWE6KbG8oC&pg=PA168. 
  4. Jha, Makhan (1997). Anthropology of Ancient Hindu Kingdoms: A Study in Civilizational Perspective. M.D. Publications Pvt. Ltd.. பக். 38–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7533-034-4. https://books.google.com/books?id=A0i94Z5C8HMC&pg=PA38. 
  5. Maitra, Asim (1986). Religious Life of the Brahman: A Case Study of Maithil Brahmans. Inter-India Publications. பக். 54. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788121001717. https://books.google.com/books?id=f3LXAAAAMAAJ. 
  6. "Culture of the Mithila region". Archived from the original on 17 July 2007. பார்க்கப்பட்ட நாள் 16 September 2007.
  7. Jha, Makhan (1997). Anthropology of Ancient Hindu Kingdoms: A Study in Civilizational Perspective. M.D. Publications Pvt. Ltd. பக். 60–61. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788175330344. https://books.google.com/books?id=A0i94Z5C8HMC&pg=PA60-61#v=twopage. 
  8. Jha, Makhan (1982). "Civilizational Regions of Mithila & Mahakoshal". p. 64.
  9. Verma, Ravindra Kumar (May 1991). "Caste and Bihar Politics". Economic and Political Weekly (Sameeksha Trust) 26 (18): 1142–4. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைதிலி_பிராமணர்&oldid=3041329" இலிருந்து மீள்விக்கப்பட்டது