மொனராகலை மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இது ஊவா மாகாணத்தில் அமைந்துள்ளது.[2] மொனராகலை நகரம் இதன் தலைநகரமாகும். மொனராகலை மாவட்டம் 3 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 319 கிராமசேவகர் பிரிவுகளையும் 11 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.
மொனராகலை மாவட்டம்
|
 மொனராகலை மாவட்டத்தின் அமைவிடம்
|
தகவல்கள்
|
மாகாணம்
|
ஊவா மாகாணம்
|
தலைநகரம்
|
மொனராகலை
|
மக்கள்தொகை(2001)
|
396173
|
பரப்பளவு (நீர் %)
|
5639 (2%)
|
மக்களடர்த்தி
|
72 /சதுர.கி.மீ.
|
அரசியல் பிரிவுகள்
|
மாநகரசபைகள்
|
0
|
நகரசபைகள்
|
0
|
பிரதேச சபைகள்
|
10
|
பாராளுமன்ற தொகுதிகள்
|
3
|
நிர்வாக பிரிவுகள்
|
பிரதேச செயலாளர் பிரிவுகள்
|
11
|
வார்டுகள்
|
0
|
கிராம சேவையாளர் பிரிவுகள்
|
|
நகரங்கள்
தொகு
மக்கள்தொகை
|
பரப்பளவு
|
பாடசாலைகள்
|
மாணவர்கள்
|
---|
429,803
|
282,200 எக்டேர்
|
262
|
97,721
|
பிரிவு
|
மக்கள்தொகை
|
---|
பிபிலை
|
38,386
|
மதுல்லை
|
30,672
|
மடேகமை
|
35,116
|
சியம்பலாந்துவை
|
51,309
|
மொனராகலை
|
45,922
|
பதல்கும்புர
|
39,786
|
வெல்லவாயா
|
54,911
|
புத்தளை
|
51,186
|
கதிர்காமம் (கோயில்)
|
17,627
|
தனமல்விலை
|
25,063
|
செவனகலை
|
39,825
|
சிங்களவர்
|
இலங்கைத் தமிழர்
|
இந்தியத் தமிழர்
|
முசுலிம்கள்
|
---|
94.5%
|
1.4%
|
1.9%
|
2.0%
|
2008 - மூலம்[3]
தேசிய வனங்கள்
தொகு
முக்கிய நீர்த்தேக்கங்கள்
தொகு
- சேனநாயக்கா நீர்த்தேக்கம்
- முத்துக்கண்டி நீர்த்தேக்கம்
- மாணிக்க கங்கை
- கல் ஆறு
- எத ஆறு
- வில ஆறு
- கும்புக்கன் ஆறு
- கிரிந்தி ஆறு
மேற்கோள்கள்
தொகு