மொழிநடை

மொழிநடையும் அதன் வகைகளும்தொகு

மொழிநடை என்பதை எழுதும்பாங்கு எனலாம்.எழுத்தின் வெற்றியானது மொழிநடையைப் பொறுத்தே அமையும்.

வகைகள்:தொகு

தனித்தமிழ் நடை,அடுக்குமொழிநடை,முடுக்கு(கடின)நடை,எளியநடை, இனியநடை, வினாவிடை நடை,மணிப்பிரவாளநடை,கலப்புமொழி நடை,உணர்ச்சிநடை

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொழிநடை&oldid=2376197" இருந்து மீள்விக்கப்பட்டது