மோகன்லால் பாண்டியா

இந்திய விடுதலைப் போராட்டக் குசராத்தியர்

மோகன்லால் பாண்டியா ஒரு இந்திய சுதந்திர போராட்ட தியாகி,  சமூக சீர்திருத்தவாதி மற்றும் மகாத்மா காந்தியின் ஆரம்பகால சீடர்களில் ஒருவராக இருந்தார். நராரி பாரிக் மற்றும் ரவி ஷங்கர் வியாஸ் போன்ற சக காந்தியர்களுடன் சேர்ந்து, பாண்டியா குஜராத்தில் தேசியவாத கிளர்ச்சிகளின் முக்கிய அமைப்பாளராகவும்,மதுபானத்திற்கு எதிரானவராகவும் கல்வியறிவிமைதீண்டாமை மற்றும் பெண்களின் சுதந்திரம்  மற்றும் காந்திய மதிப்புகளின் முக்கிய ஆதரவாளராகவும்  இருந்தார் 

இந்திய சுதந்திர இயக்கத்தின் போது காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோருடன்  நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் பாண்டியா ஆவார்..

மோகன்லால் பாண்டியா பிரித்தானிய அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலத்திலிருந்து வெங்காயம் திருடியதால்,  காந்திஜி மூலம் வெங்காய திருடன் (துங்லி சோர்) அழைக்கப்பட்டார்.

 மேலும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகன்லால்_பாண்டியா&oldid=3925607" இலிருந்து மீள்விக்கப்பட்டது