மோன்ஸ்டர்ஸ், இன்க்

மோன்ஸ்டர்ஸ், இன்க். (Monsters, Inc.) 2001-ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். பீட் டாக்டெர் இயக்கத்தில் வெளிவந்த இது ஒரு 'இயக்கமூட்டிய திரைப்படம்' (Animation movie) ஆகும். பல திரைப்பட நடிகர்கள் இத்திரைப்படக் கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோன்ஸ்டர்ஸ் இன்க்
இயக்கம்பீட் டாக்டெர்
டேவிட் சில்வர்மேன் (இணை-இயக்குனர்)
லீ உன்க்ரிச் (இணை-இயக்குனர்)
தயாரிப்புடார்லா ஆன்டர்சன்
ஜான் லாசெட்டர்
கதைஜில் கல்டன்
பீட் டாக்டெர்
ரால்ஃப் எக்கில்ஸ்டன்
ஜெஃப் பிட்ஜியான்
இசைராண்டி நியூமேன்
நடிப்புஜான் குட்மேன்
பில்லி க்ரிஸ்டல்
ஜென்னிபர் டில்லி
படத்தொகுப்புராபர்ட் கிரஹாம ஜோன்ஸ்
ஜேம்ஸ் ஆஸ்டின் ஸ்டீவார்ட்
விநியோகம்ப்யூனா விஸ்டா டிஸ்ட்ரிபூஷன்
வெளியீடுநவம்பர் 2, 2001
ஓட்டம்92 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$115,000,000
மொத்த வருவாய்Domestic: $255,873,250
உலகளவில்: $525,366,597
பின்பைண்டிங் நீமோ
விருதுகள்1 ஆஸ்கார், 3 பரிந்துரைப்பு

வகைதொகு

இயக்கமூட்டியபடம் / சிறுவர்படம்

விருதுகள்தொகு

இத்திரைப்படம் 2001-ஆம் ஆண்டிற்கான 'சிறந்த இசை' ('Best Music, Original Song') என்ற ஆஸ்கார் விருதினைப் பெற்றது. இது தவிர வேறு 10 விருதுகளையும் பெற்றுள்ளது.[1]

துணுக்குகள்தொகு

ஆதாரங்கள்தொகு

  1. IMDB.com Awards

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோன்ஸ்டர்ஸ்,_இன்க்&oldid=2706844" இருந்து மீள்விக்கப்பட்டது