யமுனோத்திரி

யமுனோத்திரி (Yamunotri) (இந்தி: यमुनोत्री) யமுனை ஆற்றின் பிறப்பிடமாகும். இது இந்தியாவின், இமயமலை கார்வால் மலைத்தொடரில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள இந்துக்களின் புனித தலங்களில் ஒன்று. இங்கு அன்னை யமுனோத்திரி கோயில் உள்ளது. யமுனோத்திரி கடல் மட்டத்திலிருந்து 3293 மீட்டர் உயரத்தில், உத்தரகாசி மாவட்டத்தின் தலைமையிடமான உத்தரகாசி நகரத்திலிருந்து 30 கி. மீ., தொலைவில் உள்ளது.

யமுனோத்திரி
கிராமம்
யமுனோத்திரியிலிருந்து புறப்படும் யமுனை ஆறு
யமுனோத்திரியிலிருந்து புறப்படும் யமுனை ஆறு
நாடுஇந்தியா
மாவட்டம்உத்தரகாண்ட்

யமுனோத்திரி கோயில் அருகே வெந்நீர் ஊற்றுகள் உண்டு.

புவியியல்தொகு

உலக வரைபடத்தில் யமுனோத்திரியின் அமைவிடம் 31°01′N 78°27′E / 31.01°N 78.45°E / 31.01; 78.45.[1] 3,954 மீட்டர்கள் (12,972 ft) உயரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்தொகு


நான்கு சிறு கோயில்கள்
   
கேதாரிநாத் பத்ரிநாத்
   
கங்கோத்ரி யமுனோத்திரி

இதனையும் காண்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யமுனோத்திரி&oldid=2974551" இருந்து மீள்விக்கப்பட்டது