யானை விருத்தம்

யானை விருத்தம் என்னும் நூல் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.

அரசனின் யானைப்படை ஆற்றலைச் சிறப்பித்து 10 விருத்தப் பாடல்களால் இது பாடப்படும். [1]

கிளி விருத்தம், எலி விருத்தம், நரி விருத்தம் ஆகிய விலங்குகளின் பெயரிலான விருத்தப்பா நூல்களும் தமிழில் இருந்திருக்கின்றன.[2]

இவற்றையும் காண்க

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. பிரபந்த மரபியல் நூற்பா 17
  2. "தமிழ் இணையக் கல்விக் கழகப் பாடப்பகுதி". பார்க்கப்பட்ட நாள் 8 சூலை 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யானை_விருத்தம்&oldid=4025479" இலிருந்து மீள்விக்கப்பட்டது