யாருக்கு யார் காவல்

யாருக்கு யார் காவல் (Yaarukku Yaar Kaaval) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

யாருக்கு யார் காவல்
இயக்கம்மல்லியம் இராஜகோபால்
தயாரிப்புவி. குப்புசாமி
னியோ மஞ்சி சினி புரொடக்ஷன்ஸ்
இசைகே. ஜே. ஜோய்
நடிப்புஸ்ரீகாந்த்
ஸ்ரீபிரியா
வெளியீடுநவம்பர் 23, 1979
நீளம்3885 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாருக்கு_யார்_காவல்&oldid=3321284" இருந்து மீள்விக்கப்பட்டது