யுன்னான் முயல்
யுன்னான் முயல் (ஆங்கிலப்பெயர்: Yunnan Hare, உயிரியல் பெயர்: Lepus comus) என்பது லெபோரிடே குடும்பத்தில் உள்ள மிதமான அளவுள்ள ஒரு பாலூட்டி ஆகும். இது மிருதுவான, தட்டையான மற்றும் நீண்ட முதுகுப்புற ரோமத்தைக் கொண்டுள்ளது. அந்த ரோமம் சாம்பல் பழுப்பு அல்லது அடர் பழுப்பு நிறத்தில் காணப்படும். இது வெண்ணிற கீழ் புறத்தை கொண்டுள்ளது. இது சீனாவில் மட்டுமே காணப்படுகிறது என நம்பப்பட்டது. ஆனால் 2000 இல் வடக்கு மியான்மரிலும் இது காணப்பட்டதாக பதியப்பட்டுள்ளது. இது ஒரு தாவர உண்ணி ஆகும். இது புதர்கள் மற்றும் மூலிகை பூச்செடிகளில் உணவு தேடுகிறது.
யுன்னான் முயல் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | L. comus
|
இருசொற் பெயரீடு | |
Lepus comus அல்லென், 1927 | |
யுன்னான் முயல் பரவல் | |
வேறு பெயர்கள் [2] | |
|
யுன்னான் முயல் | |||||||
பண்டைய சீனம் | 雲南兔 | ||||||
---|---|---|---|---|---|---|---|
நவீன சீனம் | 云南兔 | ||||||
|
உசாத்துணை
தொகு- ↑ Smith, A.T.; Johnston, C.H. (2008). "Lepus comus". செம்பட்டியல் 2008: e.T41278A10430294. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T41278A10430294.en. http://www.iucnredlist.org/details/41278/0. பார்த்த நாள்: 13 January 2018.
- ↑ Hoffman, R.S.; Smith, A.T. (2005). "Order Lagomorpha". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 198. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மைய எண் 62265494.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)