யுரேனியம் ஐங்குளோரைடு

யுரேனியம் ஐங்குளோரைடு (Uranium pentachloride) என்பது Cl5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். யுரேனியமும் குளோரினும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மத்தில் யுரேனியம் +5 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது. வாயு நிலையில் உள்ள யுரேனியம் ஐங்குளோரைடு C4v சீரொழுங்கில் காணப்படுகிறது.[1] இரண்டு படிக வடிவங்களிலும் ஒவ்வொரு யுரேனியம் அணுவும் ஆறு குளோரின் அணுக்களுடன் சேர்ந்து எண்முக வடிவமைப்பில் காணப்படுகின்றன.[2]

யுரேனியம் ஐங்குளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
யுரேனியம்(V) குளோரைடு
வேறு பெயர்கள்
யுரேனியம் ஐங்குளோரைடு
யுரேனிக் குளோரைடு
இனங்காட்டிகள்
13470-21-8
பண்புகள்
UCl5
வாய்ப்பாட்டு எடை 415.29 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Su, J; Dau, P. D.; Xu, C. F.; Huang, D. L.; Liu, H. T.; Wei, F; Wang, L. S.; Li, J (2013). "A joint photoelectron spectroscopy and theoretical study on the electronic structure of UCl5- and UCl5". Chemistry - An Asian Journal 8 (10): 2489-96. doi:10.1002/asia.201300627. பப்மெட்:23853153. 
  2. The Chemistry of the Actinide and Transactinide Elements. pp. 522–523. {{cite book}}: Unknown parameter |editors= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுரேனியம்_ஐங்குளோரைடு&oldid=3734722" இலிருந்து மீள்விக்கப்பட்டது