யு.எஸ்.எஸ். மெக்கேம்பெல் (டிடிஜி-85)
யு.எஸ்.எஸ். மெக்கேம்பெல் (டிடிஜி-85) (USS McCampbell DDG-85) இது அமெரிக்கக் கப்பற்படையின் 7-ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த கப்பல் ஆகும். இது பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது.
கப்பல் (அமெரிக்கா) | |
---|---|
பெயர்: | யு.எஸ்.எஸ். மெக்கேம்பெல் (டிடிஜி-85) |
நினைவாகப் பெயரிடப்பட்டது: | தளபதி டேவிட் மெக்காம்பெல் |
பணிப்பு: | டிசம்பர் 13 1996 |
துவக்கம்: | சூலை 15 1999 |
வெளியீடு: | சூலை 2 2000 |
பணியமர்த்தம்: | ஆகஸ்டு 17 2002 |
நிலை: | as of 2024[update], செயல்பாட்டில் உள்ளது |
பதக்கங்கள்: | |
பொது இயல்புகள் | |
வகுப்பும் வகையும்: | தாக்கி அழிப்பது |
பெயர்வு: | 9,200 tons |
நீளம்: | 509 ft 6 11/16 in (155.3 m) |
வளை: | 66 அடி (20 m) |
பயண ஆழம்: | 31 அடி (9.4 m) |
உந்தல்: | 4 × General Electric LM2500-30 gas turbines, 2 shafts, 100,000 shp (75 MW) |
விரைவு: | 30+ knots |
விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், போர் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுத்தப்படும் 2 ஹெலிகாப்டர்கள், நவீன ரேடார்கள், செயற்கைக்கோளுடன் நேரடியாக இணைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளிட்ட நவீன கருவிகள் யு.எஸ்.எஸ். மெக்கேம்பெல் போர்க்கப்பலில் உள்ளன.[1][2][3]