யு.எஸ் ஏஜென்ட்

யு.எஸ் ஏஜென்ட் (ஆங்கில மொழி: U.S. Agent) என்பவர் மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு கதாபாத்திரம் ஆகும். இந்த கதாபாத்திரத்தை மார்க் குரூன்வால்ட் மற்றும் பால் நியாரி ஆகியோரால், நவம்பர் 1986 இல் வெளியான கேப்டன் அமெரிக்கா #323 என்ற கதையில் தோற்றுவிக்கப்பட்டது.

யு.எஸ் ஏஜென்ட்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்சு
முதல் தோன்றியதுசூப்பர்-பேட்ரியாட்:
கேப்டன் அமெரிக்கா #323 (நவம்பர் 1986)
கேப்டன் அமெரிக்கா:
கேப்டன் அமெரிக்கா #333 (செப்டம்பர் 1987)
யு.எஸ் ஏஜென்ட்:
கேப்டன் அமெரிக்கா #354 (ஜூன் 1989)
உருவாக்கப்பட்டதுமார்க் குரூன்வால்ட்
பால் நியாரி
கதை தகவல்கள்
மாற்று முனைப்புஜான் எப். வாக்கர்
இனங்கள்மனிதன்
திறன்கள்கை போர் வீரர்
அதிக பயிற்சி போராளி
அதிக மனித வலிமை, சுறுசுறுப்பு, சகிப்புத்தன்மை
உச்ச நிலை வேகம், திறமை, ஒருங்கிணைப்பு மற்றும் சமநிலை
கிட்டத்தட்ட அழிக்க முடியாத கவசத்தின் பயன்பாடு மற்றும் துப்பாக்கிகள்

இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடிகர் வயாட் ரசல் என்பவர் மார்வெல் திரைப் பிரபஞ்சம் மற்றும் டிஸ்னி+ தொடரான பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர் என்ற தொடரில் நடித்துள்ளார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Couch, Aaron (August 23, 2019). "Marvel Unveils 3 New Disney+ Shows Including 'She-Hulk' and 'Moon Knight'". The Hollywood Reporter. Archived from the original on August 23, 2019. பார்க்கப்பட்ட நாள் August 23, 2019.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யு.எஸ்_ஏஜென்ட்&oldid=3328327" இலிருந்து மீள்விக்கப்பட்டது