யப்பானில், யோபா (yaeba) (八重歯=இரட்டைப் பற்கள்) என்பது மனித பற்களில் மேல் கோரைப்பற்களைப் பாம்பின் விசப்பல் போன்று அசாதாரணமான தோற்றத்திலிருப்பதாகும். யப்பானில் இது இளமை மற்றும் இயற்கை அழகின் அடையாளமாகக் கருதப்படுகிறது.[1][2] 2013ஆம் ஆண்டில், பதின்வயது பெண்கள் மேல் கோரைகளை தொப்பியிட்டு மூடுவது ஒரு போக்காக மாறியது.[3]

யேபா பற்களுடன் பாடகர் மற்றும் மாடல் மசோரா ஹினோ.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யேபா&oldid=3110742" இலிருந்து மீள்விக்கப்பட்டது