யோசாய் பெங்கிலர்

யோசாய் பெங்க்லர் (Yochai Benkler) ஐக்கிய அமெரிக்காவின் ஹாவர்ட் சட்டக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிபவர். 1996-2003 காலத்தில் நியூ யோர்க் பல்கலைக்கழகத்திலும் 2003-2007 காலத்தில் யேல் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகக் கடமையாற்றினார். வெல்த் ஒவ் நெற்வேக்ஸ் நூலின் ஆசிரியர்.

யோசாய் பெங்கிலர்
יוחאי בנקלר Edit on Wikidata
பிறப்பு1964
Givatayim
படிப்புJuris Doctor
பணிபல்கலைக்கழகப் பேராசிரியர், சட்ட அறிஞர்
வேலை வழங்குபவர்
சிறப்புப் பணிகள்The Wealth of Networks
இணையம்http://www.benkler.org/
பெங்க்லர் 27.04.2006

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோசாய்_பெங்கிலர்&oldid=2733502" இலிருந்து மீள்விக்கப்பட்டது