யோசியாகி சுட்சுமி

யோசியாகி சுட்சுமி ( Yoshiaki Tsutsumi 29 மே 1934) என்பவர் சப்பானியத் தொழில் முனைவோர். 1980 களில் இவர் உலகிலேயே பெரிய செல்வந்தர் என்று மதிப்பிடப்பட்டார். செய்பு கார்போரேசன் என்ற நிறுவனத்தின் மூலமாக கட்டுமானத் தொழிலில் சிறந்து விளங்கினார். பிற்காலத்தில் அடுக்கடுக்கான முறைகேடுகளாலும் 2005 இல் இவர் கைதுக்கு உள்ளானதாலும் 2007 போர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் இவர் பெயர் இடம் பெறவில்லை.

வாழ்க்கைக் குறிப்புகள் தொகு

மேற்கோள் தொகு

Forbes.com: Forbes World's Richest People

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோசியாகி_சுட்சுமி&oldid=2720817" இலிருந்து மீள்விக்கப்பட்டது