ரகுபதி ராகவன் ராஜாராம்

துரை இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ரகுபதி ராகவன் ராஜாராம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், சுமித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

ரகுபதி ராகவன் ராஜாராம்
இயக்கம்துரை
தயாரிப்புஎஸ். லீலாவதி
ஸ்ரீ உமா சித்ரா
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயகுமார்
சுமித்ரா
வெளியீடுஆகத்து 12, 1977
நீளம்3716 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

தொகு

வாலி எழுதிய பாடல்கள்..

  1. தங்கத் தேரோடும் அழகினிலே,
  2. இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்,
  3. தங்கத் தேரோடும் அழகினிலே,
  4. இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்,
  5. அந்த ராஜாத்தி பார்வையிலே,
  6. இந்த ராஜாவும் தவமிருந்தான் என்ற பாடல் மிகவும் பிரபலம்.

மேற்கோள்கள்

தொகு
  1. Ramachandran, Naman (2014) [2012]. Rajinikanth: The Definitive Biography. New Delhi: Penguin Books. p. 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-342111-5.
  2. "Rajini – Awards and accolades". Behindwoods. 12 December 2006. Archived from the original on 19 January 2022. பார்க்கப்பட்ட நாள் 19 January 2022.
  3. Anand, N (21 August 2017). "An August Season". தி இந்து இம் மூலத்தில் இருந்து 16 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180216104200/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/an-august-season/article19531864.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரகுபதி_ராகவன்_ராஜாராம்&oldid=4141653" இலிருந்து மீள்விக்கப்பட்டது