ரட்சகன்
ரட்சகன் (Ratchagan) 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பிரவீன்காந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகர்ஜுனா,சுஷ்மிதா சென் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
ரட்சகன் | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | பிரவீன்காந்த் |
தயாரிப்பு | கே. டி. குஞ்சுமோன் |
கதை | கிரேசி மோகன் |
இசை | ஏ. ஆர். ரஹ்மான் |
நடிப்பு | நாகர்ஜுனா சுஷ்மிதா சென் எஸ். பி. பாலசுப்பிரமணியம் வடிவேல் |
ஒளிப்பதிவு | அஜெயன் வின்சண்ட் |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
வெளியீடு | அக்டோபர் 30, 1997 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |