ரண்டிடங்கழி

தகழி சிவசங்கரன் பிள்ளையின் புதினம்

ரண்டிடங்கழி ( ஆங்கில மொழி: Two Measures , மலையாளம்: രണ്ടിടങ്ങഴി , பொருள் : இரண்டுபடி ) என்பது 1948 இல் தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதிய மலையாள புதினம். நிலக்கிழார்கள் வறிய விவசாயத் தொழிலாளர்களுக்கு செய்த கொடுமைகளின் கதையை இந்த புதினம் சொல்கிறது. [1] 1958 ஆம் ஆண்டில், இக்கதையை தழுவி ஒரு திரைப்படம் இதே பெயரில் வெளியிடப்பட்டது. [2]

குறிப்புகள் தொகு

  1. "The end of historiography?"
  2. ""Randidangazhi 1958"". Archived from the original on 2012-11-09. பார்க்கப்பட்ட நாள் 2020-04-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரண்டிடங்கழி&oldid=3569430" இலிருந்து மீள்விக்கப்பட்டது