ரத்த பாசம் (1954 திரைப்படம்)

ரத்த பாசம் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தி. க. சண்முகம், தி. க. பகவதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

ரத்த பாசம்
இயக்கம்ஆர். எஸ். மணி
தயாரிப்புதி. க. முத்துசாமி
அவ்வை புரொடக்ஷன்ஸ்
கதைகதை ஸ்ரீதர்
இசைஎம். கே. ஆத்மநாதன்
ஏ. வி. நடராஜன்
நடிப்புதி. க. சண்முகம்
தி. க. பகவதி
டி. எஸ். பாலையா
அஞ்சலி தேவி
வித்யவதி
எம். எஸ். திரௌபதி
வெளியீடுஆகத்து 14, 1954
நீளம்16189 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரத்த_பாசம்_(1954_திரைப்படம்)&oldid=3753525" இலிருந்து மீள்விக்கப்பட்டது