ரமேஷ் கிருஷ்ணன்

ரமேஷ் கிருஷ்ணன் இந்தியாவின் புகழ்பெற்ற டென்னிஸ் வீரராவார். இவர் 1965-ல் சென்னையில் பிறந்தார். மற்றொரு புகழ்பெற்ற டென்னிஸ் வீரரான ராமநாதன் கிருஷ்ணன் இவரது தந்தை ஆவார். இவர் இளையோருக்கான விம்பிள்டன், பிரெஞ்சு ஓபன் போட்டிகள் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார். 1998 இல் பத்மசிறீ விருது பெற்றார்.

ரமேஷ் கிருஷ்ணன்
பிறப்பு5 சூன் 1961 (அகவை 62)
சென்னை
பணிவரிப்பந்தாட்டக்காரர்

[1][2][3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமேஷ்_கிருஷ்ணன்&oldid=3792335" இருந்து மீள்விக்கப்பட்டது