ரம்ஜான் அலி

ரம்ஜான் அலி (Ramzan Ali) என்பவர் ஒரு சிகையலங்கார நிபுணர், இவர் இந்தியாவின் தலைநகரான தில்லி மாநகரைச் சேர்ந்தவர். இவர் 1999 ஆம் ஆண்டு 150 மணி நேரம் தொடர்ந்து சிகையலங்காரம் செய்து லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றார். மேலும் இவரால் கண்களை முடிக்கொண்டு கூட சிகையலங்காரம் செய்ய முடியும்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரம்ஜான்_அலி&oldid=3351729" இலிருந்து மீள்விக்கப்பட்டது